கருங்காலி மணி மாலை

கருங்காலி மணி மாலை


மரங்களில் கருங்காலிக்கு தனி சிறப்பு உண்டு அனைத்து கோவில்களிலும் கலசம் பொறுத்த கருங்காலி மரத்தைத் தான் கோபுரத்தில் பதித்து வைப்பார்கள். அத்தகைய ஆற்றல் மிகுந்த கருங்காலி மரமே மணி மாலைக்கான முதல் தர மரமாகும்

(பயன்கள்)
அபிரிதமாக பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்து கொடுக்க வல்லது. இது நம்மிடம் இருந்தால் அதிர்ஷ்டம், நமது பேச்சை மற்றவர் கேட்டு நடப்பர், அனைவரும் நம்மை மதிப்பர், ஜன வசியம், தேவதா வசியம், குபேர யோகம் கிடைக்கும் என்பது போன்ற நம்பிக்கைகள் இன்றும் பலரிடம் உள்ளதை காணலாம். மந்திர ஜெபம் செய்யவும் சிறந்த மாலை.

கருங்காலி மரத்தாலான அறிய வகை கருங்காலி மாலை விற்பனைக்கு இருக்கிறது. தேவைப்படுவோர் எங்களிடம் வாங்கி பயன் பெறுங்கள்.