வீட்டில் விக்கிரக வழிபாடு

உங்கள் வீட்டில் சுவாமி உருவமான பஞ்ஜலோக சிலைகளுக்கு பிராண பிரதிஷ்டை செய்து தரப்படும்.

பிராணன் என்ற சொல்லுக்கு ‘உயிர்’ என்பது பொருள் குறிப்பிட்ட தெய்வத்தை பஞ்ஜலோக சிலையாக செய்து வழிபடுக்கு முன்பு, அத்தெய்வ சக்தியை பஞ்ஜலோக சிலையில் அதற்குரிய பீஜாக்ஷர மந்திரம் மூலம் நிலைநிறுத்தச் செய்வது பிராண பிரதிஷ்டையாகும். மனிதனுக்கு உயிர் எப்படி முக்கியமோ அது போல தெய்வத்திற்கு உச்சரிப்பு பிசகாமல் சொல்லும் மந்திரம் முக்கியம்.

( ப்ராணன்– மந்திரம், பிரதிஷ்டை– நிலைநிறுத்துதல் ) என்பது பிராண பிரதிஷ்டை எனப்படுகிறது இதன் தொடர்ந்தே எங்கள்ளை தொடர்புக்கொண்டு ஆர்டர் கொடுக்கும் பச்சத்தில் அனைத்து வகையான விக்கரகங்களுக்கும் பிராண பிரதிஷ்டை செய்து தருகிறோம் அந்த விக்கரகத்தை நீங்கள் உங்கள் இருப்பிடத்தில் வைத்து பூஜிக்கலாம்.