பிறந்த நட்சத்திரங்களுக்கு
உண்டான சித்தர் மூல மந்திரங்கள்!
1. அஸ்வினி நட்சத்திரம் – மேஷ இராசி:
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீ போகர் மகரிஷியே நம:
2. பரணி நட்சத்திரம் – மேஷ இராசி:
ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங்
ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம:
3. கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் -மேஷ இராசி:
ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங்
ஸ்ரீ போகரிஷியே நம:
4. கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – ரிஷப இராசி:
ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங்
ஸ்ரீ மச்சமுனிவரே நம:
5. ரோகிணி நட்சத்திரம் – ரிஷப இராசி:
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே நம:
6. மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் – ரிஷப இராசி:
ஓம் ஸ்ரீம் ருங் குருங் ஸ்ரீ மச்ச முனிவரே நம:
7. மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் – ரிஷப இராசி:
ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ சட்டை நாதரே நம:
8. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் – ரிஷப இராசி:
ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங்
ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம:
9. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் – ரிஷப இராசி:
ஸ்ரீம் றம் ஹ்ரீங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம:
10. திருவாதிரை நட்சத்திரம் – மிதுன இராசி:
ஸ்ரீம் குரு – துரு – குரு – வசி
ஸ்ரீ திருமூலதேவரே நம:
11. புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – மிதுன இராசி:
ஸ்ரீம் ஸம் அம் உம் – ஜீம்
ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம:
12. புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் – கடக இராசி:
ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம்
ஸ்ரீ தன்வந்திரி பகவான் நம:
13. பூசம் – நட்சத்திரம் கடக இராசி:
ஓம் ஸ்ரீம் – குங் -குருங் குரிங் –
ஸ்ரீ கமலமுனியே நம:
14. ஆயில்யம் நட்சத்திரம் – கடக இராசி:
ஓம் ஸ்ரீம் ம் -அம் – உம் ஸ்ரீ அகத்தியப்
பெருமானே நம:
15. மகம் நட்சத்திரம் – சிம்ம இராசி:
ஓம் ஹம் – ஸம் – ஸ்ரீம் ஸ்ரீம்
ஸ்ரீ ராமதேவரே நம:
16. பூரம் நட்சத்திரம் – சிம்ம இராசி:
ஓம் ஸ்ரீம் – ஸ்ரீம் -ஸ்ரீம் ஹ்ரீம் – ஹ்ரீம்
ஸ்ரீ ராமதேவரே நம:
17. உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் – சிம்ம இராசி:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் -றீம் – ஸ்ரீ இராம தேவரே நம:
18. உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் – கன்னி இராசி:
ஓம் ஐம் கிளீம் ஸ்ரீம் ஸ்ரீம்
ஸ்ரீ கரூர் சித்தரே நம:
19. உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் – கன்னி இராசி:
ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் கருவூராரே நம:
20. உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம் – கன்னி
ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும்
கருவூர் சித்தரே நம:
21. அஸ்தம் நட்சத்திரம் – கன்னி இராசி:
ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம்
ஸ்ரீ கரூர்தேவ நம:
22. சித்திரை நட்சத்திரம் 1,2ம் பாதம் – கன்னி இராசி:
ஸ்ரீம் ஸம் அம் ஐம் க்ளீம்
ஸ்ரீ கரூர் சித்தரே நம:
23. சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதம் – துலாம் இராசி:
ஸ்ரீம் -ஹ்ரீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீ குதம்பை சித்தரே நம:
24. சுவாதி நட்சத்திரம் – துலாம் இராசி:
ஓம் க்ளீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம:
25. விசாகம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – துலாம் இராசி:
ஓம் ஸ்ரீம் ருங் அங் சிங் ஹ்ரீம்
ஸ்ரீ குதம்பை சித்தரே நம:
26. விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் – விருச்சிகம்:
ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஐம் க்ளீம்
ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம:
27. அனுஷம் நட்சத்திரம் – விருச்சிக இராசி:
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம்
ஸ்ரீ வான்மீகரே நம:
28. கேட்டை நட்சத்திரம் – விருச்சிக இராசி:
ஓம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் வான்மீகரே நம:
29. மூலம் நட்சத்திரம் – தனுசு இராசி:
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ராங்
ருங் – குருங் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே நம:
30. பூராடம் நட்சத்திரம் – தனுசு இராசி:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம்
ஸ்ரீ பதஞ்சலி மமுனிவரே நம:
31. உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதம் – தனுசு இராசி:
ஓம் ஸ்ரீம் க்ளீம் ஐம் ஸம் அம் ஓம்
ஜூம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:
32. உத்திராடம் நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – மகர இராசி:
ஓம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம்
ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:
33. திருவோணம் நட்சத்திரம் – மகர இராசி:
ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம்
ஸ்ரீம் றம் டம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:
34. அவிட்டம் நட்சத்திரம் 1,2ம் பாதம் – மகர இராசி:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம்
ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:
35. அவிட்டம் நட்சத்திரம் 3,4ம் பாதம் – கும்ப இராசி:
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ
திருமூலரே நம:
36. சதயம் நட்சத்திரம் – கும்ப இராசி:
ஓம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங்
ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம:
37. பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – கும்ப இராசி:
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் க்ளீம் சௌம்
ஸ்ரீ கமலமுனிவரே நம:
38. பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம் – மீன இராசி:
ஓம் க்ளீம் ஐம் சௌம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ சிவப்பிரபாகர சித்தயோகி பாம்பாட்டி சித்தரே நம:
39. உத்திரட்டாதி நட்சத்திரம் – மீன இராசி:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம:
40. ரேவதி நட்சத்திரம் – மீன இராசி:
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் ஜீம் ஓம்
சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம:
தெய்வங்களை வழிபடும் முறைகளை அறிந்து வாழ்வில் சிறந்த முறையில் வாழ்வை மாற்ற சித்தர்கள் வழி முறையில் பிரச்னம் மூலமாக ஆலோசனை பெறுவதற்க்கு உடனே அனுகவும்.